கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என்றும் கொச்சையான திரைப்படம் என்றும் விமர்சித்தார். அதோடு இதுபோன்ற படங்களை இவ்விழாவில் திரையிட்டு காட்டுவது சரி கிடையாது என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் நடவ் லேபிட்டுக்கு பகிரங்கமாக […]
