ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்படி முகக் கவசம் அணியாமல் சென்ற 133 பேர் மீதும், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து இதர பிரிவுகளின் கீழ் 36 பேர் மீது வழக்குப்பதிவு […]
