உத்திரபிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டம் ரவுட்ஹலி என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் சவுத்ரி என்பவர் நேற்று காலை அவரது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கின்றார். அப்போது கரும்பு தோட்டத்தில் இளைஞன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றார். உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான அங்கித் என்பது தெரியவந்துள்ளது. இந்த […]
