கடன் வாங்கி திரும்ப தராவிட்டால் கொடுத்த கடனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என போராடி சில சமயங்களில் கடன் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் இடையே கத்தி குத்து சம்பவங்கள் கூட நடைபெற்று இருக்கிறது. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் ஒடிசாவின் கட்டப்பகுதியில் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காத காரணத்திற்காக கடன் வாங்கிய நபரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பைக்கோடு கயிற்றில் கட்டியபடி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
