Categories
மாநில செய்திகள்

“மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை”….  மத்திய அமைச்சருக்கு பறந்த கடிதம்….!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி […]

Categories

Tech |