டி20 உலக கோப்பையில் தீபக் சஹாருக்கு மாற்றாக நடராஜன் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே […]
