தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சென்று சேவைகளுக்கும் வகையில் நடமாடும் சுடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டிற்க்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்துச் செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யாராவது ஒருவர் திடீரென இறந்து விட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பிறகு காத்திருந்து அஸ்தியை பெற்று வரும் […]
