இந்தியாவிலேயே முதல் முறையாக தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடமாடும் நீதிமன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் நடமாடும் நீதிமன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நேரில் ஆஜராக முடியாத பெண்களும் குழந்தைகளும் அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய இந்த நடமாடும் கோர்ட்டுகள் பயன்படுத்தப்படும். மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் இந்த நடமாடும் கோர்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலுள்ள வீடியோ வசதியின் மூலமாகவும் சாட்சியம் அளிக்கலாம். அப்படி சாட்சியம் அளிப்பது கோர்ட்டின் […]
