புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி காய்கறிகள் முழுவதும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் வாகனங்களில் நடமாடும் காய்கறிகள் வாகனங்களில் விற்பனை செய்யும் நிகழ்ச்சி கீழ 2 ஆம் […]
