தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களில் ஏதேனும் முறைகேடு ஏற்படுவதை தடுப்பதற்காக எமிஸ் தளத்தில் அனைத்து வகையான புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு எமிஸ் எண் வழங்கப்படுகிறது இந்த எண்ணில் அனைத்து தரவுகளுமே சேமிக்கப்படுகிறது. மேலும் எமிஸ் எண் ஒரு மாணவன் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அதே எண் தான் என […]
