Categories
சினிமா தமிழ் சினிமா

நடனமாடி அசத்திய மீரா ஜாஸ்மின்……. இணையத்தில் வைரலாகும் வீடியோ……!!!

மீரா ஜாஸ்மின் நடனமாடி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் வெளியான ”ரன்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இது மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பின்னர் இவர் தற்போது 7 வருடங்களுக்குப்பின் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்…. வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் நடனமாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்றவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனது திறமையான நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக நடனம்…. குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் சம்யுத்தா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை கடந்துள்ளது. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்ற சம்யுக்தா மற்றும் பாலாஜி […]

Categories

Tech |