குஜராத் மாநிலத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன், பிற மாநில கலாசாரம் மற்றும் நடனம் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து சரஸ்வதி கன்யா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை ரீமா மைசூரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது, 4 வருடங்களாக இந்த மாணவிகளுக்கு, மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு புது கலாசார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் […]
