Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் நடனம்…. வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக செய்து நடனமாடியுள்ள வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்னும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் மோகன் வைத்தியமும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த பிக்பாஸ் ஜோடி…. இணையத்தில் பரவும் வீடியோ…. குவியும் லைக்ஸ்….!!!

பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் சில படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்த சீசனில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகள் தான் பாலாஜி முருகதாஸ் […]

Categories
கிரிக்கெட் தமிழ் சினிமா விளையாட்டு

செம மாஸ்…. ‘வாத்தி கம்மிங்’…. ஆட்டம் போட்ட வார்னர்….. வைரலாகும் வீடியோ …!!

பிரபல கிரிக்கெட் வீரர்கள் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வாத்தி கம்மிங்’ மிகவும் டிரெண்ட் ஆனது. இப்பாடலுக்கு பல திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 வாரம் கழிச்சி…. படுக்கையில் இருந்து எழுந்த மணிமேகலை…. கணவருடன் நடனம்…!!

நடிகை மணிமேகலை 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தன் கணவருடன் நடனமாடியுள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிரபலமாகி இருப்பவர் மணிமேகலை. இவரின் குறும்புத்தனமான பேச்சு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இவர் கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர் உடல் நலம் சரியில்லாது வீட்டில் இருந்தார். இந்நிலையில் 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

wow…. அப்படியே இருக்கே…. தலைவி பாடலுக்கு நடமாடியுள்ள பிருந்தா மாஸ்டர்…. வைரலாகும் வீடியோ…!!!

“தலைவி” பட பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

பாரம்பரிய இசைக்கு நடனமாடி… வாக்குகளை சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!!

பாரம்பரிய இசைக்கு நடனமாடி வாக்குகள் சேகரித்தார் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று மற்ற கட்சியை சேர்ந்தவர்களை சாடிப் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அந்தப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று அப்பகுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் டான்ஸ்…. கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகயர் திலகம் படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.இதை தொடர்ந்து அவர் நடித்த பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் ரங் தே, குட்லக் சகி […]

Categories
உலக செய்திகள்

கலை நிகழ்ச்சியில் பலூன்களுக்குள் நடனம்… வியக்க வைக்கும் காட்சி… குவியும் பாராட்டு…!!!

ஜெர்மன் நடனக்கலைஞர்கள் பலூன்களுக்குள் நடனமாடிய காட்சி பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண கொண்டாட்டத்தில் மணப்பெண்…. மணமகன் உடன் சேர்ந்து இப்படியா செய்வது..? வைரலாகும் வீடியோ..!!

வட இந்தியாவில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அக்னி குண்டத்தை நடனமாடிக் கொண்டே சுற்றி வந்தது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வட இந்தியாவில் பெரா என்ற சடங்கு உள்ளது. இது யாகத்தை சுற்றிவரும் ஒரு சடங்கு. அந்த சடங்கின் போது ஒரு தம்பதிகள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிர்லா பிரசியந்த்  டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! ஏன்னா ஆட்டம் ஆடுறாரு…. இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்…!!

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பேத்தியின்  திருமண விழாவில் பங்கேற்று ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது . அமரீந்தர் சிங்கின் பேத்தியான செக்ரிந்தர் கவுரின் திருமணம் சண்டிகரில் உள்ள பண்ணை இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பரூக் அப்துல்லா ஹிந்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். https://youtu.be/qn4Vu-M2DGs

Categories
தேசிய செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய பிரியங்கா …!!

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  அங்கு உள்ள பெண்களுடன் தேர்தல் பாரம்பரிய நடனம் ஆடினார். வடகிழக்கு மாநிலமான அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு  வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ளார் . லக்கிம்பூர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின்… வைரலாகும் வீடியோ… போடு செம…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட்டு மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிபரப்பானது. அந்தப் பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சாளர் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க… பாட்டு போட்டா டிவி உடையும்..!!

பிரபுதேவா சிறுமி தித்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி திரைப்படம் 2018 ல் வெளியானது. இந்த பாடத்தில் வரும் பிரைட் ஆஃப் இந்தியா டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை பார்த்து சிறுமி அதில் கலந்து கொள்கிறார். அதில் நடனத்தில் ஆர்வம் உள்ள நிறைய சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மொர்ராக்கா மற்றக்கா பாடலும் தித்யாவின் நடனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு நடனமாடும் சிறுமி பேருந்தில் ஏறி கைப்பிடி கம்பிகளை பிடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கர் பண்ணுறீங்க, பாடுறீங்க, ஆடுறீங்க செம…. விஜய் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய பாவனா… தீயாக பரவும் வீடியோ!

தொகுப்பாளினி பாவனா ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு  பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு  பரதநாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. கடந்த சில காலமாக தமிழர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர்  படத்தின் இசை […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜயின் எனர்ஜியை கண்டு வியக்கிறேன் – ஹிருத்திக் ரோஷன்

விஜயின் நடனம் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஹிருத்திக் பதிலளித்துள்ளார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த ஹிருத்திக் ரோஷன் ரசிகர்களின் வேண்டுதலுக்காக நடனமாடி உற்சாகப்படுத்தினார். அப்போது விஜயின் நடனம் குறித்து கூறுமாறு ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஹிருத்திக் “விஜய் அவர்கள் நடனத்திற்காக தனியாக டயட் இருக்கிறார் என நான் நினைக்கிறேன். நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜி என்னை வியப்படையச் […]

Categories

Tech |