சூர்யா-ஜோதிகா மகள் தியாவின் நடன வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகளை அதிகமாக காட்டியதில்லை. கடைசியாக சூர்யா விருது வாங்கும் போது தனது குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிக்காவின் மகள் தியாவின் நடன வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி […]
