ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆனவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் இந்த தொடரின் வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கும் […]
