பிரிட்டன் மகாராணியாரின் கொள்ளுப்பேரன் பிறப்பில் ஒரு சுவாரசியமான பின்னணி அமைந்துள்ளது. மறைந்த பிரித்தானிய மகாராணியர் இரண்டாம் எலிசபத்திற்கு 12 கொள்ளு பேரன்களும், பேத்திகளும் இருக்கின்றார்கள். இவர்களில் இளவரசர் வில்லியம் ஹரியின் பிள்ளைகளைத் தவிர அவர்களில் பெரும்பாலானோர் அதிகமாக வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. மேலும் அவர்களின் ஒருவர் லூகாஸ் மிகவும் க்யூட்டான லூக்காஸுக்கு அவரது கொள்ளு தாத்தாவான பிலிப்பை கௌரவிக்கும் விதமாக Lucas Philip tindall பெயரிடப்பட்டிருக்கிறது. மகாராணியாரின் மகளான இளவரசி ஆணுடைய மகளான சாரா ட்விட்டரின் மகன்தான் இந்த […]
