கேரள மருத்துவ மாணவர்களின் நடனத்தை லவ் ஜிகாத் என மத அடிப்படை வாதிகள் விமர்சித்த நிலையில் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக பலரும் தங்களின் நடன வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நவீன் கே.ரசாக் மற்றும் ஜானகி ஓம் பிரகாஷ் ஆகியோர் புகழ்பெற்ற ரஸ்புடின் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பல லட்சம் பேர் பார்த்த இந்த […]
