அமெரிக்காவில், டிக்டாக்கில் பிரபலமான 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெலவாரே என்ற மாகாணத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் சுவாவி. நடன கலைஞராக இருக்கும் இவருக்கு டிக்டாக்கில் 27 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். இவர் பதிவிடும் வீடியோக்கள் சில 10 கோடிக்கும் மேற்பட்ட லைக்குகளை பெறும். இந்நிலையில், இவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து, அவரின் குடும்பத்தார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
