மத்திய பிரதேச மாநிலத்தின் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகே ஜாம் கேட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. அங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த 30 வயதுடைய பெண் ஒருவர், மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறிய அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவம் பற்றி […]
