சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு சென்ற பேருந்தில் பயணச்சீட்டு வழங்கும் போது சில்லரை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் வயதான பயணி ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது வாக்கு வாதத்தில் அந்த முதியவரை தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடத்துனர் கெட்டவார்த்தை போட்டு திட்டினார். இதை பார்த்த சக பயணிகள் நடத்துனர் அண்ணே … இதெல்லாம் ஓவர் என்று சொல்லி சமாதானம் செய்கின்றார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
