பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினமும் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறு தூரம் தள்ளி நிறுத்துவதால் […]
