ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் போரானது இன்றுடன் 21வது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய போதும் தலைநகரமான கீவ்வை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் அதனை கண்டுகொல்லாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தனது […]
