ரஷ்ய பிரதமராக 18 வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விளாடிமிர் புதின். உலக வரலாற்றில் உலக அரசியலில், ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அன்று யாரும் கருதி இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்க நபர். தற்காப்பு கலை, ஐஸ்ஹாக்கி, பனிச்சறுக்கு, விலங்குகள் பாதுகாப்பு, தற்காப்பு கலைகள் என்று அனைத்தையும் தனது வாழ்வில் கற்றுக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ போல வாழ்ந்து வருகிறார். ரஷ்யா உக்ரேன் போருக்கு பிறகு […]
