உடலில் சேரும் நச்சு பொருட்களை வெளியேற்ற அருமையான மருந்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், மாசுபட்ட குடிநீர், கலப்பட உணவினால் உடலில் சேரும் நச்சு பொருட்களை அதிரடியாக வெளியேற்றிட அருமையான மருந்துகள் இருக்கின்றன. உடலை மேம்படுத்த அகத்திக்கீரை மற்றும் பனங்கற்கண்டை, சூடான பாலில் சேர்த்து பருகலாம். கற்பூரவள்ளி இலை, வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்து வர […]
