முகக்கவசத்தில் நஞ்சு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸுக் மாகானத்தின் லிவின் கார்டு என்ற நிறுவனத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான வைரல் ப்ராடக்ட் என்று கூறப்படும் கருப்பு நிறம் கொண்ட மீடியம் ,லார்ஜ் அளவிலான மாஸ்குகளில் அணிலைன் என்ற விஷம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நச்சுப்பொருள் பார்சல் செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருளில் உள்ளது எனவும் மாஸ்க்கில் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான மாஸ்க்குகள் ஜெர்மனியில் ஏற்றுமதி […]
