கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் […]
