Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விளையாடச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் […]

Categories

Tech |