நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரில் இருந்து இருவரும், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்களவை தேர்தலில் […]
