நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கு ராதிகா லிங்கேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து […]
