நகை வியாபாரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அராபாத் பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் கழுத்தை வெட்டிய நிலையில் பிணமாக கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய […]
