கோவை மாவட்டம் காரமடையில் வயது முதிர்ந்த பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை 12 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் அசத்தியுள்ளனர் . கோவை மாவட்டத்திலுள்ள காரமடை அருகே இருக்கும் ஜே .ஜே .நகர் பகுதியில் சுலோச்சனா என்ற 73 வயதான பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை காரமடையில் உள்ள ரயில் நிலையத்தின் மேம்பால கீழ்ப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுலோச்சனாவை பின் […]
