விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பள்ளம் பட்டியில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவருடைய கணவர் இறந்து விட்டதால் 2 ஆவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போது ஜான்சிராணியுடன் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிமுகமாகியுள்ளார். இருவரும் செல்போனில் பேசி காதலித்து வந்த நிலையில் தனக்கு பண தேவை இருப்பதாக கூறிய கார்த்திக் ராஜா, தாயாரின் தாலி செயினை ஜான்சி ராணியிடம் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகையை வாங்கிவிட்டு மாயமானார். அதன்பிறகு தான் […]
