வணிகர்கள் நகை மற்றும் ஜவுளி கடை திறக்க கோரி கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு அமல்படுத்தி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களின் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சலூன் மற்றும் டாஸ்மார்க் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நகை, […]
