தொடர்ந்து நடந்த திருட்டால் அதில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக வழிப்பறி மற்றும் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல நடவடிக்கைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்பலூர் பகுதியில் வசிக்கும் மாமலைவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து இது பற்றி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை […]
