நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது திருவிழாவிற்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் பூபதிசுபாஷ், சுந்தர், சூர்யா ஆகியோரிடம் சிவந்திபட்டி பகுதியில் வசிக்கும் சுபாஷ், சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து பூபதி சுபாஷின் தந்தை சுபாஷின் தந்தையிடம் சென்று அவரை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் தரப்பினர் பூபதி சுபாஷின் […]
