பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை, பணத்தை எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே இருக்கும் பச்சேரி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜசேகர் (60). இவர் சொந்த வேலையின் காரணமாக அருப்புக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்று விட்டு மீண்டும் திருச்சி அருகே பஸ்சில் வந்து கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் இருந்த 80 வயதுடைய ஒருவர் உனக்கு தோஷம் உள்ளது. அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் நாளை நான் […]
