வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி மெயின்ரோடு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இதனையடுத்து சதீஷ்குமார் மீண்டும் வந்தபோது தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்க்க அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சதீஷ்குமார் உள்ளே சென்று […]
