அனல் மின் நிலைய ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேம்ப்-2 பகுதியில் சிவஞாபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி சிவஞானபாண்டியன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சிவஞானபாண்டியன் மற்றும் அவரது […]
