தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவர் சாமி, முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். கணவன் மனைவி இருவருக்கும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதனால் ஒரே இருசக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக காரில் […]
