Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ்…. வண்டில ஏறுங்க…. நகைக்கடை உரிமையாளர் கடத்தல்… போலீசை கண்டதும் ஏழு பேர் தப்பி ஓட்டம்…!!

போலீஸ் போல நடித்து நகை கடை உரிமையாளரை பைக்கில் கடத்திய ஏழுபேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேர் ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் ராபின் ஆரோன்(35). இவர் முகப்பேர் பகுதியில் நகை கடை, அடகு கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் ராபின் ஆரோன் கடந்த 22-ஆம் தேதி திருப்பதியில் சொந்தமாக நகை கடை திறக்க சென்றார். அதன்பின் சென்னைக்கு திரும்பி காரில் வந்து கொண்டிருந்த போது புழல் சிறை அருகில் ஜி.என்.டி ரோட்டில் […]

Categories

Tech |