கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு வீர கோளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நகை கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம், முத்திரை போன்ற பணிகளையும் கவனித்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தங்கக்கட்டி பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும் பழுதான […]
