தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாய நிலம் மற்றும் நகை கடன் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளன என்று கூட்டுறவு ஐ.அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு துறையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் நகை கடன் பற்றி […]
