கோபால் நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் சுக்காங்கல்பட்டியில் கோபால நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் மூர்த்தி நாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் தனியார் அடகு கடையில் அதிகமான தொகைக்கு வைத்ததாக […]
