கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் முக கவசம் அணியாமல் கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் முக கவசம் அணியாமல் கெத்து காட்டியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை வற்புறுத்தியதால், உலகத் தலைவர் என்பதை கருத்தில் கொண்டு முக கவசம் அணிந்தார். கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவர், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். அமெரிக்காவில் […]
