தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் லத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்து . இதில் விஷால் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஷால் பாகுபலி ஹீரோ பிரபாஸ் திருமணம் செய்யும் […]
