நகைச்சுவை நடிகர் விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் விவேக்.இவரது காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கருத்தோடு காமெடி கூறும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் விவேக் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் […]
