நகைச்சுவை நடிகரான விவேக் கடைசியாக இந்தியன் 2 படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் எவராலும் நிரப்ப முடியாத இடத்தை பெற்றவர் நடிகர் விவேக். தனது நகைசுவை மூலம் பல சமூக சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகத்தை மட்டுமல்லாது அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான ரசிகர்களும், பல்வேறு நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து பலரும் தங்களது […]
