நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் தனசேகரன்(43) வசித்து வந்தார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவர். இவர் குள்ளமாக இருந்தாலும் இவரது நகைச்சுவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடன கலைஞரான இவர் பல்வேறு நடன குழுக்களில் இணைந்து ஆடிவந்தார். அதிலும் குறிப்பாக கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், […]
