Categories
மாநில செய்திகள்

நகைக் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி …!!

மயிலாடுதுறை அருகே நகை கடையின் கதவை அறுத்து திருட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூரில் கணேசன் என்பவர் நகை கடை மற்றும் அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது நகை கடையின் ஷட்டரை கொள்ளையன் ஒருவன் அறுத்து  உள்ளே நுழைந்து திருட முயன்றான். அப்போது நகைக் கடையின் கண்ணாடி கதவை அறுக்கும் போது கண்ணாடி உடைந்து கொள்ளையன் கை அறுக்கப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி […]

Categories

Tech |