தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் பலவற்றை குறிப்பிட்டிருந்தது. அதன்படி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திமுக கூறி அவற்றை ஒவ்வொன்றாக செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் நகை கடன் தள்ளுபடி. அது குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் 2018-2019, 2019-2020, 2020-2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு வங்கிகளின் மேலான இயக்குனர்களுக்கு கூட்டுறவு துறை […]
